Sri Lanka Teachers Day Wishes and Greetings In Tamil | Happy Teachers Day Quotes In Tamil | Teachers Day Wishes In Tamil | Teachers Day Kavithai In Tamil

Sri Lanka Teachers Day Wishes and Greetings In Tamil | Happy Teachers Day Quotes In Tamil | Sri Lanka Teachers Day Wishes In Tamil | Teachers Day Kavithai In Tamil | Teacher's Day Wishes SMS Tamil 

 



கற்று தந்த விதைக்காக
நன்றியுடன் இருப்பேன்
என்றும் உங்கள் மாணவனாக
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

எங்கள் வாழ்க்கையை செதுக்கி
குற்றமில்லாமல்  நல்வாழ்வை தந்த
அணைத்து ஆசிரியருக்கும்
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

அடுத்த தலைமுறையை உருவாக்க இருக்கும்
இந்த தலை முறையின் ஆசிரியர்களுக்கு
எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

அறிவென்னும் விளக்கேற்றி
அன்பென்னும் வழிகாட்டி
எமது வாழ்க்கையில் ஏற்றம் பெற
உதவிய ஆசான்களுக்கு 
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

கல்லூரி ஆசிரியர்கள் எனக்கு உரம் இட்டவர்கள்
பள்ளி ஆசிரியர்களே நட்டவர்கள் 
ஆசிரியர் குலத்திற்கு
உங்கள் மாணவனின் வாழ்த்துக்கள்.

தமிழின் உயிர் எழுத்தில் உள்ள உயிராய்
எனக்கு கல்வி புகட்டிய அணைத்து
ஆசான்களுக்கும் எனது
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

நல்ல குறிகோள்களையும்
சமுதாய உணர்வுகளையும்
விதைத்து சிறந்த கல்வி பணியாற்றிய 
அணைத்து ஆசிரியர்களுக்கும் 
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

இந்த உலகில் இரண்டு புனித அறைகள் உண்டு
ஒன்று தாயின் கருவறை
மற்றொன்று ஆசிரியரின் வகுப்பறை 
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

கற்றலும் ஒரு காதல் என
என் கற்பனையை  பற்ற வைத்த
என் ஆசிரியருக்கு
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

இன்று நான் அடைந்திருக்கும் வெற்றிக்கு
அடித்தளம் இட்ட என்
ஒவ்வொரு ஆசிரியருக்கும்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

Post a Comment

0 Comments